↓முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
தூய மரியன்னை தமிழ்க் கழகம் பாப்பிறை குருமடம், புனே
பாப்பிறை குருமடம், புனே

தூய மரியன்னை தமிழ்க் கழகம்

பாப்பிறை குருமடம், புனே · 125 ஆண்டுகள் (1901–2026) · “அன்பிலும் அறிவிலும் வளர”


125-ஆம் ஆண்டு நிறைவு விழா (1901–2026)

கண்டியில் 1901-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1955 முதல் புனே பாப்பிறை குருமடத்தில் தமிழ்ப் பணியும் இறைப்பணியும் ஆற்றிவரும் தூய மரியன்னை தமிழ்க் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

கழக வழிகாட்டித் தந்தையின் 125-ஆம் ஆண்டு வாழ்த்துச் செய்தி →